Understanding Yourself, Self-Love & Handling Stress

Our Online School is here: https://learn.lavanyajayakumar.com MasterClass என்பது உங்களின் சுயமுன்னேற்றத்திற்கு வித்திடும் வழிகாட்டி. MasterClass பயிற்சிப்பட்டறை தமிழில் நடத்தப்படுகிறது. சுயமுன்னேற்றம் தொடர்பான அறிமுக வகுப்புகளும், ஆழ்ந்த வகுப்புகளும், நீங்கள் வாழ்வில் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தக விளக்க விடீயோக்களும் இதில் அடங்கும். ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை, ஒவ்வொரு மாதத்தின் 7ம் தேதி சுயமுன்னேற்றம் தொடர்பான ஒரு பயிற்சி பட்டறையும், ஒரு புத்தக விளக்கமும் உங்களை வந்தடையும். **சுயமுன்னேற்ற பயிற்சி வகுப்புகள்** […]